கோவைக்கு ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்ய வாய்ப்பு

56பார்த்தது
கோவைக்கு ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்ய வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இதனால் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைபெய்யக்கூடும் அதே நேரத்தில் நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி