தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் - 35 காலிப்பணியிடங்கள்

56பார்த்தது
தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் - 35 காலிப்பணியிடங்கள்
தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 35
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வி தகுதி: 8th, 10th, Diploma, ITI, B.Pharm, B.Sc, D.Pharm, MBBS, Nursing
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* தேர்வு செய்யும் முறை: Interview
* கடைசி தேதி: 18.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2024/10/2024100423.pdf

தொடர்புடைய செய்தி