தவெக மாநாடு - குழுக்கள் அமைப்பு!

81பார்த்தது
தவெக மாநாடு - குழுக்கள் அமைப்பு!
தவெக மாநாட்டுப் பணிகளுக்கென ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைத்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். மகளிர் பாதுகாப்புக் குழு, சட்ட நிபுணர் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர்செய்ய 104 பேர் கொண்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வான நிர்வாகிகள் இணைந்து செயல்பட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி