17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

80பார்த்தது
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தஞ்சை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக் 12) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி