ஆபத்தை உணராமல் காரின் மீது ஏறி வித்தை (Video)

76பார்த்தது
ராஜஸ்தானில் சாலை விதிமுறைகளை மீறிய இளைஞர், ஓட்டுநர் இருக்கையிலிருந்து காரின் மீது ஏறி வித்தை காட்டினார். அவரின் செயல் சாலையில் சென்ற அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதையடுத்து நபர் ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நிலையில் வைரலானது. ஆபத்தை உணராமல் சாகசம் செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்த நிலையில் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி