புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்த சீன விஞ்ஞானி

85பார்த்தது
புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்த சீன விஞ்ஞானி
மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர் ஷி ஜெங்லி அறிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸ் வௌவால்களிடமிருந்து பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Covid-19 பாதிப்பை ஏற்படுத்திய வைரஸோடு பல வகைகளில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த வைரஸுக்கு HKU5 என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வகை வைரஸ் பரவினால் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஷி ஜெங்லி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி