ஐபிஎல் : ராஜஸ்தான் vs மும்பை - நிலவரம் இதுதான்

53பார்த்தது
ஐபிஎல் : ராஜஸ்தான் vs மும்பை - நிலவரம் இதுதான்
ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியாக இன்று(ஏப்ரல் 1) மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று வான்காடே மைதானத்தில் மோதுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை அணி தற்போது வெற்றி பெரும் முனைப்பில் இந்த போட்டியில் காலம் காண்கிறது. மேலும், 2 அபார வெற்றிகளிலிருந்து வரும் ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றியை தொடர களம் காண்கிறது.

தொடர்புடைய செய்தி