பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த குழந்தைகள் (வீடியோ)

52பார்த்தது
குஜராத் மாநிலம் வதோதராவில் ஜூன் 19ஆம் தேதி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. பள்ளி வேன் ஓட்டுநரின் கவனக்குறைவால் குழந்தைகள் விபத்துக்குள்ளாகினர். திடீரென பள்ளி வேனின் பின் கதவு திறந்தது. இந்த நிலையில், ஓடும் வேனில் இருந்து இரண்டு சிறுமிகள் திடீரென கீழே விழுந்தனர். இதனால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தார்சாலி வீதியில் உள்ள துளசிசம் சொசைட்டி வழியாக வேன் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி