கருப்பு வண்ணத்தில் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள்

536பார்த்தது
கருப்பு வண்ணத்தில் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள்
2024ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இன்று முதல் புதிய கருப்பு வண்ணத்தில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் மாறி உள்ளது. 6 புதிய கருப்பு இன்னோவா கார்களை அரசு வாங்கி உள்ளது. இதில் கண்காணிப்பு மேமராக்கள், நவீன ஜாமர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. கருப்பு நிறம் பாதுகாப்பானது என்பதால் மாறியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் கேரளாவில் முதல்வரின் கார், பாதுகாப்பு கார்கள் கருப்பு நிறுத்தில் தான் உள்ளன. கருப்பு நிறம் பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கப்பட்டதால் கேரளாவில் மாற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி