பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

69பார்த்தது
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழத்துகள். நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி