சென்னையில் அந்நியாய விலை..அரசு எச்சரிக்கை!

4252பார்த்தது
சென்னையில் அந்நியாய விலை..அரசு எச்சரிக்கை!
சென்னை: தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை - சென்னை ரூ. 2, 900 - ரூ. 3, 500வரையும், மதுரை - சென்னை 5. 1, 700 - 5. 2, 500 வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி