ஜூலை 10ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்

56பார்த்தது
ஜூலை 10ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி நேற்றோடு நிறைவு பெற்றது. அவற்றை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக 2, 48, 848 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

டேக்ஸ் :