பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெறாதது ஏன்? அன்புமணி

52பார்த்தது
பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெறாதது ஏன்? அன்புமணி
பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் 25 தொகுதிகளில் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் தனியாக கூற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஒரிரு நாளில் தரவுகளோடு வெளியிடுவோம் என்றார். அன்புமணியின் பேச்சுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி