போக்குவரத்துத் துறை தனியார்மயமாகாது: சிவசங்கர்

85பார்த்தது
போக்குவரத்துத் துறை தனியார்மயமாகாது: சிவசங்கர்
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆகாது என, அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 7, 200 பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 1000 பேருந்துகளை வாங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், விடுபட்ட வழித்தடங்களில் விரைவில் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றார். மேலும், போக்குவரத்துத் துறை தனியார்மயம் என்பது வதந்தி எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி