பொங்கல் பண்டிகை: அரசு அறிவிப்பு..!

81பார்த்தது
பொங்கல் பண்டிகை: அரசு அறிவிப்பு..!
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023க்கு இன்றுடன் விடை கொடுத்துவிட்டு, நள்ளிரவு 12 மணி முதல் 2024-ஐ வரவேற்கிறோம். 2024இல் தமிழகத்தில் 24 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி, ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் உட்பட 6, மார்ச்- 1, ஏப்ரல் -5, மே- 1, ஜூன் - 1, ஜூலை - 1, ஆகஸ்ட் - 2, செப்டம்பர் -2, அக்டோபர் - 4, டிசம்பர் 1 என மொத்தம் 24 நாட்கள் விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. இதைத்தவிர உள்ளூர் விடுமுறையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :