இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல: ஆளுநர்

79பார்த்தது
இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல: ஆளுநர்
ஆங்கிலேயே ஆதிக்கத்தை பற்றிய மிகைப்படுத்தல்களும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களே தமிழகத்தில் உள்ளதாக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், தமிழகத்தில் தேசிய அளவிலான சுதந்திர போரட்ட தலைவர்கள் பற்றிய பாடங்கள் இல்லை எனவும், இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை என்றும், இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி