உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தரக்கூடாது: பிரேமலதா

78பார்த்தது
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தரக்கூடாது: பிரேமலதா
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக் கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மூத்த அமைச்சர்களில் ஒருவருக்கு அப்பதவியை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீண்ட நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி