ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 520 குறைந்தது

69பார்த்தது
ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 520 குறைந்தது
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக உச்சத்தில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ. 520 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 520 குறைந்து ரூ. 54, 320க்கும், கிராமுக்கு ரூ. 65 குறைந்து ரூ. 6, 790க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 89. 50க்கும், கிலோ வெள்ளி ரூ. 89, 500க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி