சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹2. 30 (கிலோ ₹2, 300) குறைந்து ₹96. 20க்கு (கிலோ ₹96, 200) விற்பனையாகிறது. வழக்கமாக வெள்ளியின் விலை ஒரே நாளில் இவ்வளவு இறக்கம் காணாது என்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53, 800க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6745க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ₹20 குறைந்து ₹6725க்கு விற்பனையாகிறது.