தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு

68பார்த்தது
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி, பள்ளி வளாகத் தூய்மை, பாடநூல்கள் கொள்முதல், பள்ளி வாகனங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டன. அரசுப் பள்ளிகளில் இன்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, இனிப்பு பொங்கல் வழங்கப்படும்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி