அரசு சட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் 2024-2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கான அவகாசம் நிறைவடைய இருந்தது. இந்நிலையில், இந்த அவகாசம் வரும் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.