வரதட்சணை கேட்டு மருமகளுக்கு முன்னாள் எம்எல்ஏ டார்ச்சர்

78பார்த்தது
வரதட்சணை கேட்டு மருமகளுக்கு முன்னாள் எம்எல்ஏ டார்ச்சர்
சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. கந்தன், டார்ச்சர் செய்ததாக அவரது மருமகள் சுருதி ஆவடி காவல் ஆணையரகத்தில் கண்ணீர் மல்க வரதட்சணை புகார் அளித்துள்ளார். 2018இல் திருமணத்தின்போது 600 சவரன், கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. அது போதவில்லை என கடந்த 2 ஆண்டுகளாக 400 சவரன் கேட்டு மாமனார் கந்தன், கணவர் உள்ளிட்டோர் கொடுமைப்படுத்தியாக கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி