மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

77பார்த்தது
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த

ஆலோசனையில், முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.

பழைய திட்டங்களின் நிலை மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி