இளைஞர்கள் கனவுகளை நனவாக்கும் நான் முதல்வன் திட்டம்: ஸ்டாலின்

75பார்த்தது
இளைஞர்கள் கனவுகளை நனவாக்கும் நான் முதல்வன் திட்டம்: ஸ்டாலின்
நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்” எனப் பதிவிட்டுள்ளார். கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி