திமுக முன்னாள் எம்எல்ஏ கு. க. செல்வம் காலமானார்

4222பார்த்தது
திமுக முன்னாள் எம்எல்ஏ கு. க. செல்வம் காலமானார்
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு. க. செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். கு. க. செல்வம் கடந்த சில நாட்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன. 3) அவர் காலமானார்.

தொடர்புடைய செய்தி