சுசித்ரா கருத்துக்கு நடிகர் கார்த்திக் குமார் பதிலடி

50பார்த்தது
நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் வெட்கப்பட போவதில்லை. அதை பெருமையாகவே கருதுகிறேன் என்ற கார்த்திக் குமார், முன்னாள் மனைவி சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக விடியோவை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி