100 ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஊக்குவிப்பில் ஈடுபடுத்த இலக்கு

76பார்த்தது
100 ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஊக்குவிப்பில் ஈடுபடுத்த இலக்கு
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், 2024-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 100 ஸ்டார்ட் அப்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதன் இயக்குநர் பேராசிரியர் காமகோடி தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டில் சென்னை ஐஐடியின் இலக்குகள் என்னென்ன என்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, “2023-ம் ஆண்டில் சென்னை ஐஐடி-யால் பல்வேறு லட்சியங்களை அடைய முடிந்தது. கடந்த ஆண்டில் ஐஐடி சான்சிபார் வளாகம் உள்பட பல்வேறு முக்கிய திட்டப் பணிகளை நாங்கள் மேற்கொண்டோம். முதன்முறையாக வெளிநாட்டில் நிறுவப்பட்ட ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தொடங்கப்பட்டிருப்பதுடன், மேலும் இதே முறையில் பல்வேறு அம்சங்களை மேற்கொள்ளவிருக்கிறோம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி