பாஜகவில் இணைய மாட்டேன்: ஓபிஎஸ்

63பார்த்தது
பாஜகவில் இணைய மாட்டேன்: ஓபிஎஸ்
எக்காரணம் கொண்டும் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், “என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். இப்படி சொன்ன பிறகும் நான் பாஜவில் இணையப் போவதாக யாராவது பேசுகிறார்கள் என்றால், அவர்கள் சுயநலத்துக்காக சொல்கிறார்கள். எனது அணியில் இருந்து விலகுவோர் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று செல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி