சாதி, மத வேறுபாட்டுக்கு இடமில்லை: கி. வீரமணி

85பார்த்தது
சாதி, மத வேறுபாட்டுக்கு இடமில்லை: கி. வீரமணி
விக்கிரவாண்டியில் மக்கள் அளித்த வெற்றி சமூக நீதியை உறுதி செய்துள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். பெரியார் மண்ணில் சாதி, மத வேறுபாட்டுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், பாஜக இதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி