வெறுப்புடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: ஜெயக்குமார்

84பார்த்தது
வெறுப்புடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: ஜெயக்குமார்
அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த வீடியோவை தனது X பக்கத்தில் பகிர்ந்து ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதில் அவர், உணவின் அருமையை உணர்ந்திருந்தால் சிறுமை எண்ணத்துடன் ஸ்டாலின் உணவை தன் உமிழோடு உதறி எறிந்திருக்க மாட்டார் என்று சாடியுள்ளார். இதன்மூலம், முதல்வர் என்ற பொறுப்புடன் ஆய்வு நடத்தாமல் வெறுப்புடன் ஆய்வு நடத்தியது வெட்ட வெளிச்சமாகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி