SC/ST மாணவர்களுக்கு ₹1000 உதவித்தொகை

62பார்த்தது
SC/ST மாணவர்களுக்கு ₹1000 உதவித்தொகை
தமிழகத்தில் +2 மற்றும் பட்டயப்படிப்பை முடித்த SC/ST மாணவர்களுக்கு இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டித்தேர்வு பயிற்சிக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 - 27 வரை. பயிற்சி காலத்தில் மாதம் ₹1000 உதவித்தொகை மற்றும் இலவச போட்டித்தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்படும். முழு விபரங்களுக்கு 0444-24615112 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி