அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்தது உத்தரவு

55பார்த்தது
அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்தது உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலை. , யில் கடந்த 5 ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணிகளை செய்பவர்களின் விவரங்களை ஆக. 31க்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கிறதா என்பதை சரிபார்க்கவே தகவல்கள் கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி