2 துறைகளுக்கு எல். முருகன் இணை அமைச்சர்

73பார்த்தது
2 துறைகளுக்கு எல். முருகன் இணை அமைச்சர்
நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல். முருகன், திமுக வேட்பாளர் ஆ. ராசாவிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில், பிரதமர் மோடி அமைச்சரவையில் அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சராக எல். முருகன் பதவி வகித்த நிலையில், இந்த முறை நாடாளுமன்ற விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :