தேர்தல் சிறப்பு பேருந்து: உடனே புக் செய்யுங்க

69பார்த்தது
தேர்தல் சிறப்பு பேருந்து: உடனே புக் செய்யுங்க
தேர்தலுக்கு முந்தைய நாள் (ஏப். 18) அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 20, 000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஏப். 19 (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்க உள்ளதால், ஏப். 17 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடைசி நேர நெரிசலை தவிர்க்க www. tnstc. in தளத்தில் தற்போதே முன்பசிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி