காலாண்டு, அரையாண்டு விடுமுறை அறிவிப்பு

69பார்த்தது
காலாண்டு, அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
2024 -25ஆம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு 145 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பருவத் தேர்வு (காலாண்டு) செப். 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செப். 29 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல், இரண்டாம் பருவத் தேர்வு (அரையாண்டு) டிச. 16 முதல் 23 வரை நடைபெறுகிறது. டிச. 24 -ஜன. 1ஆம் தேதி 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி