நவம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

55பார்த்தது
நவம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
வங்கிகளின் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 13 நாட்கள் விடுமுறை உள்ளன. இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அதன்படி,

நவம்பர் 1: தீபாவளி அமாவாசை
நவம்பர் 2: தீபாவளி (பாலி பிரதிபதா)
நவம்பர் 3: ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 7: சாத் பண்டிகை
நவம்பர் 8: சாத் பண்டிகை
நவம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 10: ஞாயிறு
நவம்பர் 12: எகாஸ்-பாக்வால்
நவம்பர் 15: குருநானக் ஜெயந்தி
நவம்பர் 17: ஞாயிறு
நவம்பர் 18: கனகதாச ஜெயந்தி
நவம்பர் 23: செங் குட்ஸ்னெம், நான்காவது சனிக்கிழமை
நவம்பர் 24: ஞாயிறு

தொடர்புடைய செய்தி