ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒலி குறைவாக இருக்கும் பட்சத்தில் போனின் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குள் முதலில் செல்ல வேண்டும். பின்னர் Sound & Vibration விருப்பத்திற்கு செல்லவும். இதற்குள் இருக்கும் Sound quality ஆப்ஷன் மூலம் Dolby Atmos ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதை ஆட்டோ மோடில் அமைத்து Adapt Sound ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். பின்னர் 'over 60 years old' ஆப்ஷன் மூலம் அதிக பாஸ் ஒலியை பெற முடியும்.