இப்ப தேனி அமமுக கோட்டை - டிடிவி தினகரன்

60பார்த்தது
தேனி மக்களவைத் தொகுதி அமமுகவின் கோட்டையாக மாறிவிட்டது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளரும், தேனி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளருமான டிடிவி தினகரன் சென்னை அடையாறில் உள்ள வாக்குச் சாவடியில் மனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தேனி மக்களவைத் தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேனி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக மாறிவிட்டது என்று தெரிவித்தார்.

நன்றி ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி