ஐஜேகே பொதுச்செயலாளர் ராஜினாமா

77பார்த்தது
ஐஜேகே பொதுச்செயலாளர் ராஜினாமா
இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இடம்பிடித்த ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் படுதோல்வி அடைந்தார். 2019 தேர்தலில் அபார வெற்றிபெற்ற அவர், 2024 தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, ஜெயசீலன் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்தி