இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பிப். 27, 28ல் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்லடத்தில் பிப். 27ல் நடைபெறும் அண்ணாமலையில் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு. விழாவில் பங்கேற்கிறார். பின்பு, பிப். 28 காலை தூத்துக்குடி துறைமுகம் செல்லும் பிரதமர், அங்கு பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, அன்று மாலை நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.