படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் விரைவில் அறிமுகம்

53பார்த்தது
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் விரைவில் அறிமுகம்
சென்னை: படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் ஐசிஎப் தொழிற்சாலையில் தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ளது. கடந்த மாதம் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தேபாத்து ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இருக்கையுடன் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலைத் தொடர்ந்து, படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பெட்டிகள் சென்னை ஐ சி எஃப் தொழிற்சாலையில் தயாராகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி