கருணாநிதி சிலையுடன் திரை பிரபலங்கள் செல்ஃபி

63பார்த்தது
கருணாநிதி சிலையுடன் திரை பிரபலங்கள் செல்ஃபி
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், 'காலம் உள்ளவரை கலைஞர்' என்ற பெயரில் நவீன கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர்கள் விஜயகுமார், நாசர், சத்யராஜ் ஆகியோர் அங்கு உருவாக்கப்பட்டிருக்கும் கருணாநிதி சிலை முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஜூன் 1ஆம் தேதி இந்தக் கண்காட்சியகம் திறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி