ராகுல் குரல் பலமாக ஒலிக்கட்டும்: ஸ்டாலின்

66பார்த்தது
ராகுல் குரல் பலமாக ஒலிக்கட்டும்: ஸ்டாலின்
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய பொறுப்பிற்கு தனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்பதாகவும், மக்கள் மன்றத்தில் (மக்களவை) அவரது குரல் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும் எனவும் வாழ்த்து கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி