2 கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார் விஜய்

73பார்த்தது
2 கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார் விஜய்
10, +2 பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக விஜய் பரிசுகளை வழங்க உள்ளதாக தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, சென்னை திருவான்மியூரில் ஜூன் 28இல் விழா நடக்க உள்ளதாகவும், 2ஆம் கட்டமாக ஜூலை 3இல் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால், இம்முறை 2 கட்டங்களாக மாற்றப்பட்டதாகத் தெரிகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி