உச்சநீதிமன்றத்தின் யோசனை ஆபத்தானது: பாலகிருஷ்ணன்

56பார்த்தது
உச்சநீதிமன்றத்தின் யோசனை ஆபத்தானது: பாலகிருஷ்ணன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கே. பாலகிருஷ்ணன், இந்த யோசனை மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார். மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் வலிகளையும், அப்பகுதி மக்களின் வேதனைகளையும் இந்த யோசனை புறந்தள்ளும் வகையில் உள்ளதாக வேதனை தெரிவித்தார்.

டேக்ஸ் :