நீட் தேர்வில் அரசியல் செய்யும் மாநில கட்சிகள்: பாஜக

53பார்த்தது
நீட் தேர்வில் அரசியல் செய்யும் மாநில கட்சிகள்: பாஜக
தமிழ்நாட்டை சேர்ந்த 59% மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ANI செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 8 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு எதிராக ஒரு பிரச்னையை மாநில கட்சிகள் கையில் எடுப்பதாகவும், இம்முறை நீட் தேர்வை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி