மருத்துவர்களை பாராட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்

78பார்த்தது
மருத்துவர்களை பாராட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்ஸ் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவர்களுக்கு விருது வழங்கினார்.

மேலும் மருத்துவ கவுன்சிலின் உருவாக்கம் மருத்துவர்களின் உன்னதம் பற்றி சிறப்புரையாற்றி மருத்துவர்களை பாராட்டி பேசினார். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மொத்தம் 30,897 பேர் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி