தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்

82பார்த்தது
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி- மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you