லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

64பார்த்தது
லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு!
சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம் (51). இவர் கும்பிடிபூண்டி சென்றுவிட்டு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் அழிஞ்சிவாக்கம் அருகே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் பக்தவச்சலம் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி