இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்திரிகைகள் மூலம் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிற நிலையில், 2 மாத காலத்திற்குள் அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகன்னியாகுமரி திருக்கோயிலிலும், பழனி ஆண்டவர் திருக்கோயிலிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. முறையாக பத்திரிகையில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 2 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு காலிப் பணிங்கள் நிரப்பப்படுவதற்கான பணிகள் விரைவு படுத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்திரிகைகள் மூலம் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிற நிலையில், 2 மாத காலத்திற்குள் அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் தொடங்கப்படும். கடந்த ஆண்டுகளில் எந்தெந்த திருக்கோவில்களில் எல்லாம் இரவு 12 மணிக்கு திறக்கப்பட்டு இருந்ததோ அந்த நடைமுறையை பின்பற்றி சொல்லியும் பக்தர்களுக்கு வெகு தரிசனத்தை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்